சங்கம் மேற்கொண்டுவரும் பல்வேறு பணிகளைச் சிறப்பாகவும் வெற்றியுடனும் முடித்தற் பொருட்டுச் சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற 2014-16 ஆம் பருவத்திற்குரிய செயற்குழுவினர்.
ஆட்சிக் குழு
கோ. தாமோதரன்
தலைவர்
செயற்குழுவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.கட்டிடப் பொறியாளர். சங்கத்தில் மின்னேற்றி அமைத்தல், கட்டிடங்களின் விரிவாக்கம் போன்ற வலர்ச்சிப் பணிகளுக்கு உறுதுணையாக நின்று, சிறப்புடன் முடித்தவர். கொடையாளர்களின் உதவியாலும் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வலர்ச்சிப் பணிகளில் முடுக்கமாக உழைத்து வருபவர்.
G. Dhamodaran
President
தி.கோ.தாமோதரன்
துணைத் தலைவர்
சஙத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவர். செயற்குழுவில், செயலாளர், பொருளாளர் உட்பட் பல பொறுப்புகளை வகித்தவர். சங்கம், காமராசர் பள்ளி வளர்ச்சியில் ஆர்வமுடன் உழைத்து வருபவர். பள்ளிக்குக் கருநாடக அரசின் ஏர்பும், ஆசிரியர்களுக்கு ஊதிய நல்கையும் கிடைக்கப் பாடுபட்டவர்.
T.G. Damodharan
Vice President
வா. ஸ்ரீதரன்
செயலாளர்
சங்கச் செயற்குழுவில் பல்வேரு பொறுப்புகளை வகித்தவர். நாடகக் கலைஞர். குரல் வளம் மிக்கவர்.சங்க நிகழ்ச்சிகளின் வெற்றிக்குப் பெரிதும் உதவி வருபவர். திருமண மேடைத் துறையின் வெறிக்குக் காரணமானவர்களில் ஒருவர்.
V. Sreedharan
Secretary
மு.சம்பத்
பொருளாளர்
சங்கச் செயற்குழுவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். சங்கப் பொருளாளராகப் பல ஆண்டுகள் பட்டறிவு பெற்றவர். கணக்காளுமையில் வல்லவர். சங்கத்திற்கு நன்கொடைகளைப் பெறப் பெரிதும் உழைத்துவருபவர். அகவை:
M.Sampath
Treasurer
துணைச் செயலாளர்
Committee Members
வா.கோபிநாத்
துணைச் செயலாளர்
சங்கத்தில் பொருளாளர் உட்பட்ப் பல பொறுப்புகளை வகித்தவர். திருமண் மேடைத் துறியின் வெற்றிக்குப் பெரிதும் துணை நிற்பவர். நாடகக் கலைஞர். ஆண்டு நாடகப் போட்டிகளைத் திரம்பட நடைபெற உதவியாக நிற்பவர்.. சங்கத்தின் ஒலி – ஒளி
V.Gopinath
Assistant Secretary
ச. இராம சுப்பிரமணியன்
துணைச் செயலாளர்
சிறந்த சொற்பொழிவாளர். தொழில் முனைவர். கலைஞர். பல்துரை வல்லுநர்களுடன் தொடர்புடையவர். திருக்குரள் மீது பற்றுடைய தமிழ் ஆர்வலர். அகவை
S. Rama Subramaniyan
Assistant Secretary
சு.கோவிந்தராசன், பேராசிரியர்
துணைச் செயலாளர்
தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சங்கம் நடத்தும் இலக்கிய வகுப்பு, ஏரிக்கரைப் பாட்டரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றைத் திறம்பட நடத்தி வருபவர். சங்க இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர். ஊற்று ஆசிர்யர் குழுவில் பணியாற்றி வருபவர். அகவை
S.Govindarasan
Assistant Secretary
அமுத பாண்டியன்
துணைச் செயலாளர்
தமிழார்வம் மிக்க பகுத்தறிவாளர். நாடகக் கலைஞர்.. கவிஞர் சங்கப் பணிகளில் ஆர்வமுடன் உதவி வருபவர். ஏரிக்கரை பாட்டரங்கம்.க் கருத்தரங்கம், இலக்கிய வகுப்புகள் ஆகியவை சிரப்பாக நடைபெற உதவி வருபவர். அகவை
Amutha Pandiyan
Assistant Secretary
செயற்குழு உறுப்பினர்கள்
Extended Committee
இராசு.மாறன்
செயற்குழு உறுப்பினர்
செயற்குழு உறுப்பினர்: சங்கத்தில் தலைவர் முதல் அனைத்துப் பொறுப்புகளையும் வகித்துச் சிறப்புரச் செயலாற்றிய செயல் மறவர். சங்கப் பணிகள் செம்மையுற நிகழ வேண்டுமென்பதில் மிகுந்த கவலை கொண்டவர். திருமன மேடைத் துறையின் வெற்றிக்குக் காரண்மானவர்களில் ஒருவர். சங்க காமராசர் உயர்நிலைப் பள்ளித் தாளாளராகச் சிறப்புறப் பணியாற்றி வருபவர்.
Raasu.Maran
Committee Member
நா.விவேகானந்தன்
செயற்குழு உறுப்பினர்
செயலாளர், பொருளாளர் உட்படப் பல பொறுப்புகளை வகித்த செயல் திறம் மிக்கவர். எளிமை, இனிமை, பணிவு மிக்க இவருடைய ஆற்றல் அனைவராலும் பாராட்டப்படுவன. சங்க வளர்ச்சிக்கு வாணாளெல்லாம் உழைத்த நற்றமிழ்த் தொண்டர்.நா.நீலக்ண்டனின் இளவல்
N.Vivekananadan
Committee Member
சு.பாரி,
செயற்குழு உறுப்பினர்
சங்கத்தைத் தொற்றுவித்த எழுவருல் ஒருபரான க.சுப்பிரமணியம் அவர்களின் புதலவர்..ஆர்வத்துடனும் துடிப்புடனும் சங்கப் பணிகளில் உதவி வருபவர். சங்கம் நடத்தும் போட்டிகளின் வெற்றிக்கு உதவி வருபவர். நூலகப் பனிகளிலும் ஆர்வம் காட்டி வருபவர்.
S.Pari
Committee Member
பெ.சுரேஷ் குமார்
செயற்குழு உறுப்பினர்
சங்க வளர்ச்சியில் ஆர்வமுடன் உதவிவரும் நன்கொடையாளர். சங்க காமராச பள்ளி மாணாக்கர்க்கு உதவிகளை அளித்து வருபவர்.
P.Suresh Kumar
Committee Member
அ. இராம சுப்பு
செயற்குழு உறுப்பினர்
சரக்குந்துப் போக்குவரத்து உரிமையாலர். நன்கொடையாளர். ஏழை மாணவர்களின் முன்னேஏற்றத்திற்கு உதவத் தயங்காதவர். சங்க வளர்ச்சியில் பெரிது நாட்டம் கொண்டவர்.
A.Rama subbu
Committee Member
Digital Team
கோ. தாமோதரன்
தலைவர்
G. Dhamodaran
President
Having vision of future trend and strongly trusting Tamil growth via digital media
தி.கோ.தாமோதரன்
துணைத் தலைவர்
T.G. Damodharan
Vice President
Attract and organize the team for making new trend in digital tamil
மீனாக்ட்சிசுந்தரம்
முன்னால் தலைவர்
M. Meenkshisundaram
Ex. President
Consolidating most valuable information and digitalizing
ர. ஸ்ரீனிவாசன்
தலைவர்
R. Srinivasan
Principal
Extensive support in making of digital content
அ. ஜெர்லின் ஹென்றி
டிஜிட்டல் தகவல் இயக்குனர்
A. Gerlin Hendry
Digital Communication Director
Strategy and execution of the Digital communication for Bangalore Tamil Sangam