பெங்களூர்த் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு

 

பெங்களூர்த் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட அடையாள அட்டை. இது வரையில் வாங்காதோர், தமிழ்ச் சங்க அலுவலகத்தில் திங்கள் முதல் சனி வரை காலை 11.00 முதல் மாலை 4.00 வரை வழங்கப்படுகிறது.

சங்க உறுப்பினர்கள் அவர்களுடைய புகைபடம் (Passport Size), ஆதார் அட்டை மற்றும் சங்க உறுப்பினர் பணம் செலுத்திய இரசீதை கொண்டு வரவேண்டும்.

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உறுப்பினர் அட்டையினை பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 

Dr. UMESHA .G

Administrator, Bangalore Tamil Sangam

 

Announcement For Bangalore Tamil Sangam Members

Those who have not yet received their computerized identity card for members of the Bangalore Tamil Sangam, please collect your members ID from Sangam’s Office from Monday to Saturday, 11.00 am to 4.00 pm. Members are requested come along with photographs, (Passport Size) and Aadhar card or Membership payment receipt.

Dr. UMESHA .G

Administrator Bangalore Tamil Sangam