Posted on October 16, 2017October 16, 2017 by btsadmin மேயர் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்தார் மேயர் சம்பத்ராஜ் 8.10.2017.ஞாயிறு அன்று பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை புரிந்து சங்கநிர்வாகிகளுடன் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.