“இலக்கியச்சோலை” சார்பில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவருக்கு  “தமிழ்த்தோன்றல்”விருது .

 

_DSC0818

 

இலக்கியசோலையின்சார்பில் பெங்களூரு சிறப்பிதழ் வெளியீட்டில்,22.10.2017 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில்  பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் அவர்களுக்கு ,கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் “தமிழ்த்தோன்றல்”விருதினை வழங்கினார்கள்.உடன் இலக்கியச் சோலையின்  ஆசிரியர் கவிஞர் சோலைதமிழினியன்,இராமஇளங்கோவன்,தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கநிறுவனத் தலைவர்,பாடலாசிரியர் தமிழமுதன்,எஸ்.சுந்தரவேலு,கவிஞர் கோ.சி.சேகர்.முதலியவர்கள்.