பெயர் | நிறுவியோர் | நோக்கம் |
---|---|---|
திருவள்ளுவர் அறக்கட்டளை | சங்கம் | சொற்பொழிவு |
முருகன் | சம்பத்குமார் | சொற்பொழிவு & முருகன் தொடர்பான இலக்கியங்கள் |
வள்ளலார் | நா.மகாலிங்கம் | சொற்பொழிவு |
பாரதியார் | சங்கம் | சொற்பொழிவு |
திரு.வி.க. | சங்கம் | சொற்பொழிவு |
பாவேந்தர் | சங்கம் | சொற்பொழிவு |
பாவேந்தர் | கருநாடகத் தமிழாசிரியர்கள் | சொற்பொழிவு |
மறைமலையடிகள் | சங்கம் | சொற்பொழிவு |
பாவாணர் | பாவாணர் அன்பர்கள், சங்கம் | சொற்பொழிவு |
நாச்சிமுத்து கவுண்டர் | நா.மகாலிங்கம் | சொற்பொழிவு (வரலாறு) |
அண்ணா | தி.மு.க. அறக்கட்டளை | சொற்பொழிவு |
கலைஞர் | தி.மு.க. அறக்கட்டளை | சொற்பொழிவு |
மு.பெரியப்பா தாயாரம்மாள் | குடும்பத்தினர் | சமூக நலப்பணிகள் |
தண்.கி.வேங்கடாசலம் | குடும்பத்தினர் | சொற்பொழிவு |
க.சுப்பிரமணியன் | குடும்பத்தினர் | சொற்பொழிவு |
நா.தென்னவன் | குடும்பத்தினர் | சமூக நலப்பணிகள் |
அச்சுதன் | கமலா | சொற்பொழிவு(காமராசர்) |
சரசுவதி ராமநாதன் குடும்பத்தினர் | சொற்பொழிவு(புத்திகலக்கியம்) | |
காமராசர் | சொற்பொழிவு | |
தங்கம் இராமச்சந்திரா | இராமச்சந்திரா | பெரியார்,அம்பேத்கர் சொற்பொழிவுகள், கட்டுரைப்போட்டிகள் |
சாந்தமூர்த்தி | சாந்தமூர்த்தி | கன்னட - தமிழர் நல்லுறவு விருது |
ஆனிமான் | ஓமியோபதிப் பிரிவு | ஓமியோபதி |
சௌகார் ஜானகி | நாடகப் போட்டி | |
ப.சண்முகசுந்தரம் | கோ.தாமோதரன் | இலக்கியச் சொற்பொழிவு |
சங்கத்தில் சான்றோர்களைப் போற்றும் அறக்கட்டளைகள்
ம.வெ. செயராமன்
லீலாவதி இராமச்சந்திரன்
குமரன்
டாக்டர் வசந்தா
ஜெயலட்சுமி
சாரங்கதாசன்
முத்துக்கருப்பன் இராதா
முத்துச்செல்வன் வசந்தா
நா.நீலகண்டன்
கற்பகம்
மனோகர் தடானி
ஏ.சி.திருமல்ராஜ் (மனோகர்)
பிரபாவதி
நந்தகுமார்
எஸ் சாந்தகுமார்
டி.என்.அர்த்தநாரி
பி.எம்.ராசன்
அமிர்தவள்ளி கோபாலகிருட்டிணன்
என்.ஆர் கோவிந்தராசன்
ஜனகம்மாள்
சி.தி.அரசு
டி.கே.வி வைத்தியலிங்கம்
எஸ்.கே.சாமிநாதன்
ஆகியோர் அளித்த தொகைகள் ஒரே தொகையாக்கப்பட்டு மாணவர் நலனுக்குப் பயன்படுத்தப்படுகிறது, பெங்களூர்த் தமிழ்ச் சங்கப் பொது நிதி, திருவள்ளுவர் சிலை நிதித் தொகைகளும் அற்றக்கட்டளைகள் உள்ளன.